• Mar 28 2023

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

Sharmi / Jan 26th 2023, 9:38 pm
image

Advertisement

அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.38 ருபாவாகவும் கனேடிய டொலரின் விற்பனை விலை 279.10 ருபாவாகவும் உள்ளது.

இருப்பினும் மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.


டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.38 ருபாவாகவும் கனேடிய டொலரின் விற்பனை விலை 279.10 ருபாவாகவும் உள்ளது.இருப்பினும் மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement