• Apr 20 2024

வியாழன் கிரகத்தில் காந்த புலத்தினால் நிறங்கள் மாற்றமடைகின்றன...விஞ்ஞானிகள் தகவல்..! samugammedia

Tamil nila / May 24th 2023, 5:42 pm
image

Advertisement

வியாழன் கிரகத்தின் காந்த புலத்தில் அதன் உட்புறத்தில் ஆழமாக உற்பத்தி செய்யப்படும் அலைகளால் நிறங்கள் மாறுபாடு ஏற்படுவதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இங்கிலாந்தின் சீட்ஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த வானியலாளர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

அவர்கள் தெரிவிக்கையில், வியாழன் கிரகத்தின் காந்த புலத்தில் அதன் உட்புறத்தில் ஆழமாக உற்பத்தி செய்யப்படும் அலைகளால் நிறங்கள் மாறுபாடு ஏற்படலாம். 

இது இந்த கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் கீழே நிகழ்வதுடன், ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கும் நிறங்கள் மாற்றமடைகின்றன. 

கோடுகளின் நிறங்கள் மாறலாம் அல்லது சில நேரங்களில் முழு வானிலை முறையும் சிறிது சிறிதாக மாறுகின்றது. ஆனால் அது ஏன் ஒளி நிகழ்கின்றது என்பது மர்மமாகவே காணப்படுகின்றது.  

பூமிக்கு நில அதிர்வியல் மற்றும் சூரியனுக்கும் ஹீரியோ சிஸ்மலாஹி செய்வது போல், வியாழனில் மறைந்திருக்கும் ஆழமான உட்புறத்தை ஆய்வு செய்ய முடியும் என நம்புவதாகவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழன் கிரகத்தில் காந்த புலத்தினால் நிறங்கள் மாற்றமடைகின்றன.விஞ்ஞானிகள் தகவல். samugammedia வியாழன் கிரகத்தின் காந்த புலத்தில் அதன் உட்புறத்தில் ஆழமாக உற்பத்தி செய்யப்படும் அலைகளால் நிறங்கள் மாறுபாடு ஏற்படுவதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தின் சீட்ஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த வானியலாளர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவிக்கையில், வியாழன் கிரகத்தின் காந்த புலத்தில் அதன் உட்புறத்தில் ஆழமாக உற்பத்தி செய்யப்படும் அலைகளால் நிறங்கள் மாறுபாடு ஏற்படலாம். இது இந்த கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் கீழே நிகழ்வதுடன், ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கும் நிறங்கள் மாற்றமடைகின்றன. கோடுகளின் நிறங்கள் மாறலாம் அல்லது சில நேரங்களில் முழு வானிலை முறையும் சிறிது சிறிதாக மாறுகின்றது. ஆனால் அது ஏன் ஒளி நிகழ்கின்றது என்பது மர்மமாகவே காணப்படுகின்றது.  பூமிக்கு நில அதிர்வியல் மற்றும் சூரியனுக்கும் ஹீரியோ சிஸ்மலாஹி செய்வது போல், வியாழனில் மறைந்திருக்கும் ஆழமான உட்புறத்தை ஆய்வு செய்ய முடியும் என நம்புவதாகவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement