• Apr 18 2024

பார்வையற்றோருக்கு உதவும் ரோபோ நாயை அறிமுகம் செய்து அசத்திய முக்கிய நாடு!

Chithra / Feb 3rd 2023, 8:33 am
image

Advertisement

கண்பார்வை அற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ''ரோபோ நாய்'' ஸ்பெயின் ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

"டெஃபி" என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ நாய், எதிரே வரும் வாகனங்கள், மனிதர்களை தனித்தனியாக அடையாளம் காண்கிறது.


இதில் உள்ள கேமிராக்கள் சாலைகளில் உள்ள சிக்னல்களை புரிந்து கொண்டு கூகுள் மேப் உதவியுடன் சரியாக வழிகாட்டும்.

அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கும் இது பேருதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


பார்வையற்றோருக்கு உதவும் ரோபோ நாயை அறிமுகம் செய்து அசத்திய முக்கிய நாடு கண்பார்வை அற்றோருக்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ''ரோபோ நாய்'' ஸ்பெயின் ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர்."டெஃபி" என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ நாய், எதிரே வரும் வாகனங்கள், மனிதர்களை தனித்தனியாக அடையாளம் காண்கிறது.இதில் உள்ள கேமிராக்கள் சாலைகளில் உள்ள சிக்னல்களை புரிந்து கொண்டு கூகுள் மேப் உதவியுடன் சரியாக வழிகாட்டும்.அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கும் இது பேருதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement