மைதானத்தில் வாத்தி கமிங் ஸ்டேப் போட்ட கிரிக்கெட் வீரர் .! இதோ காணொளி..!

476

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி கிட் கொடுத்த திரைப்படம் தான் மாஸ்டர்.

அத்தோடு 50 % இருக்கைகளுடன் வெளியான இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இவ் படத்தில் விஜய்க்கு போட்டியாக களம் இறங்கினார் விஜய் சேதுபதி.இவர்கள் இருவரையும் பார்ப்பதற்காகவே ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் இந்நிலையில் இப்படம் வெளியாகி ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இப்படத்தை பலரும் பல வகையில் கொண்டாடி வருகின்றனர்.

அத்தோடு தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அடி வந்த டெஸ்ட் போட்டியின் போது நட்சத்திர வீரர் அஸ்வின் வாத்தி கமிங் ஸ்டேப் போட்டுள்ளார்.

அவ் காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.இதோ அந்த காணொளி..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: