• Mar 28 2024

வெயில் காலத்தில் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க இலகுவான வழி! samugammedia

Tamil nila / Apr 20th 2023, 3:16 pm
image

Advertisement

ஆசிய உட்பட உலக நாடுகளை தற்போது அச்சுறுத்த ஆரம்பித்துள்ள அதிக வெப்பமான காலநிலையில் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு பலரும் போராடி வருகின்றனர்.


சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு ரோஸ் வாட்டர் தவறாமல் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்ககலாம்.

பொதுவாகவே இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவருமே சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் அளிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த வெயில் காலத்தில் நமது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ரோஸ் வாட்டரும் முக்கிய பங்கு வகிக்கிறது.

வெயில் காலங்களில் ரோஸ் வாட்டர் தவறாமல் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

ரோஸ் வாட்டரால் ஏற்படக்கூடிய நன்மைகள் 

பொதுவாகவே கோடை காலத்தில் சரும பிரச்சினைகள் சற்று அதிகமாகவே காணப்படும். ஏனெனில் நீர் சத்துதான் சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. கோடையில் வெப்பம் அதிகமாக காணப்படுவதால் உடலில் நீர் சத்து குறையும் போது சருமமும் பாதிப்புக்குள்ளாகிறது.



இதனால் சருமத்தில் எரிச்சல், தடிப்புகள், பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு ரோஸ் வாட்டர் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அதாவது எரிச்சல் தடிப்புகள் போன்ற பிரச்சினை ஏற்படும் போது சருமத்தில் ரோஸ் வாட்டரை பூசுவதன் மூலம் ரோஸ் வாட்டர் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை பாதுகாப்பாகவும் நீரேற்றமாகவும் வைகிளர்க்க உதவும்.

ரோஸ் வாட்டர் ஒரு பக்கம் பயன்படுத்தினாலும், நமது சரும ஆரோக்கியம் அதிகமாக பேணிக் காக்கப்பட  தண்ணீர் பருகுவதும் மிகவும் அவசியமாகும். ரோஸ் வாட்டர் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படக்கூடிய தன்மை கொண்டது. அதனால் தினமும் மாய்ஸ்ரைசருடன் ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் பூசி வரலாம். இதனால் சருமத்தை நீர்ச்சத்தை தக்க வைப்பதுடன் சருமத்தை பளபளப்பாகவும் வைத்திருக்கும்இதில் அலட்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது. காட்டன் பஞ்சில் ரோஸ் வாட்டரை நினைத்து கண்களில் புருவம் அடிப்பகுதியில் தடவுவதன் மூலம் கண்ணில் ஏற்படக்கூடிய சோர்வை தடுக்கலாம்.  மேலும் இது சருமத்தில் எண்ணெய் பசை தன்மையை கட்டுப்படுத்தி, சருமத்தை பளபளப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

வெயில் காலத்தில் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க இலகுவான வழி samugammedia ஆசிய உட்பட உலக நாடுகளை தற்போது அச்சுறுத்த ஆரம்பித்துள்ள அதிக வெப்பமான காலநிலையில் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு பலரும் போராடி வருகின்றனர்.சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு ரோஸ் வாட்டர் தவறாமல் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்ககலாம்.பொதுவாகவே இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவருமே சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் அளிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த வெயில் காலத்தில் நமது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ரோஸ் வாட்டரும் முக்கிய பங்கு வகிக்கிறது.வெயில் காலங்களில் ரோஸ் வாட்டர் தவறாமல் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.ரோஸ் வாட்டரால் ஏற்படக்கூடிய நன்மைகள் பொதுவாகவே கோடை காலத்தில் சரும பிரச்சினைகள் சற்று அதிகமாகவே காணப்படும். ஏனெனில் நீர் சத்துதான் சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. கோடையில் வெப்பம் அதிகமாக காணப்படுவதால் உடலில் நீர் சத்து குறையும் போது சருமமும் பாதிப்புக்குள்ளாகிறது.இதனால் சருமத்தில் எரிச்சல், தடிப்புகள், பருக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு ரோஸ் வாட்டர் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அதாவது எரிச்சல் தடிப்புகள் போன்ற பிரச்சினை ஏற்படும் போது சருமத்தில் ரோஸ் வாட்டரை பூசுவதன் மூலம் ரோஸ் வாட்டர் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை பாதுகாப்பாகவும் நீரேற்றமாகவும் வைகிளர்க்க உதவும்.ரோஸ் வாட்டர் ஒரு பக்கம் பயன்படுத்தினாலும், நமது சரும ஆரோக்கியம் அதிகமாக பேணிக் காக்கப்பட  தண்ணீர் பருகுவதும் மிகவும் அவசியமாகும். ரோஸ் வாட்டர் சருமத்தில் எளிதில் உறிஞ்சப்படக்கூடிய தன்மை கொண்டது. அதனால் தினமும் மாய்ஸ்ரைசருடன் ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் பூசி வரலாம். இதனால் சருமத்தை நீர்ச்சத்தை தக்க வைப்பதுடன் சருமத்தை பளபளப்பாகவும் வைத்திருக்கும்இதில் அலட்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது. காட்டன் பஞ்சில் ரோஸ் வாட்டரை நினைத்து கண்களில் புருவம் அடிப்பகுதியில் தடவுவதன் மூலம் கண்ணில் ஏற்படக்கூடிய சோர்வை தடுக்கலாம்.  மேலும் இது சருமத்தில் எண்ணெய் பசை தன்மையை கட்டுப்படுத்தி, சருமத்தை பளபளப்பாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

Advertisement

Advertisement

Advertisement