தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றிய பேஸ்புக் நிறுவனம்

403

பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது பெயரை ‘META’ என மாற்றியுள்ளது.

எனினும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர், வாட்ஸ் அப் செயலிகள் அதே பெயரிலேயே இயங்கவுள்ளது.

இதனை பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கபர்க் அறிவித்துள்ளார்.

தமது நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு வர்சுவல் ரியாலிட்டி (virtual reality) தொழில்நுட்பத்தை இனி வழங்கும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: