இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இறுதி ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

224

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

மேலும் கொழும்பு ஆர்.பிரமேதாஸ விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

அத்தோடு முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளன.

இதற்கமைய இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்மானமிக்க போட்டியாக அமையவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: