• Apr 25 2024

வெற்றியே இலக்கு- கெத்து காட்டும் சீமானின் நாம் தமிழர் கட்சி தம்பிகள்!

Tamil nila / Jan 29th 2023, 8:51 pm
image

Advertisement

ஈரோடு கிழக்கு வெற்றியே இலக்கு என சீமான் தம்பிகள் உற்சாகமாக டிரண்ட் செய்து வருகின்றனர்.


தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 27ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலிலும் வழக்கம் போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கப்போவதாக அறிவித்து களப்பணியை தொடங்கியுள்ளது.


இன்று ஈரோடு கூட்டமொன்றில் வேட்பாளர் அறிமுகமும் நடக்கிறது. இதற்காக கட்சியின் தம்பிகள் மத்தியில் எழுச்சி தருவதற்காக ’ஈரோடு கிழக்கு வெற்றியே இலக்கு’ என்ற முழக்கத்தையும் பரப்பி வருகின்றனர்.

நேரடி களம்காண்போருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இணையவெளியிலும் இந்த முழக்கத்தை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

அதன்படி டுவிட்டரில் பல மணி நேரமாக அந்த டேக் டிரண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது.

வெற்றியே இலக்கு- கெத்து காட்டும் சீமானின் நாம் தமிழர் கட்சி தம்பிகள் ஈரோடு கிழக்கு வெற்றியே இலக்கு என சீமான் தம்பிகள் உற்சாகமாக டிரண்ட் செய்து வருகின்றனர்.தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 27ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலிலும் வழக்கம் போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கப்போவதாக அறிவித்து களப்பணியை தொடங்கியுள்ளது.இன்று ஈரோடு கூட்டமொன்றில் வேட்பாளர் அறிமுகமும் நடக்கிறது. இதற்காக கட்சியின் தம்பிகள் மத்தியில் எழுச்சி தருவதற்காக ’ஈரோடு கிழக்கு வெற்றியே இலக்கு’ என்ற முழக்கத்தையும் பரப்பி வருகின்றனர்.நேரடி களம்காண்போருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இணையவெளியிலும் இந்த முழக்கத்தை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.அதன்படி டுவிட்டரில் பல மணி நேரமாக அந்த டேக் டிரண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement