தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 இல் இலங்கையிலிருந்து கலந்து கொண்டவர் தான் ஜனனி.
மிகவும் துடிதுடிப்பான போட்டியாளராக காணப்பட்ட ஜனனி பிக்பாஸ் வீட்டை தாண்டி உலக வாழ் தமிழ் மக்களின் மனங்களிலும் இடம்பிடித்த போட்டியாளராக காணப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இடைநடுவே இவர் வெளியேறினாலும் இவருக்கான ஆதரவு அலை குறைவடையாது தொடர்கின்றது.
இவ்வவாறானதொரு நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்திலும் முக்கிய பாத்திரத்திரத்தில் நடித்துள்ளார் ஜனனி.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் ஜனனி தனது போட்டோசூட் படங்களை அதில் பதிவிட்டு வருகின்றார்.
இவ்வாறானதொரு நிலையில் தற்போது நீல நிற சல்வாரில் அவர் வெளியிட்ட படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுடிதார் போட்டு வந்த சொர்க்கமே. பிக்பாஸ் ஜனனியின் லேட்டஸ் கியூட் போட்டோஸ்.samugammedia தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 இல் இலங்கையிலிருந்து கலந்து கொண்டவர் தான் ஜனனி.மிகவும் துடிதுடிப்பான போட்டியாளராக காணப்பட்ட ஜனனி பிக்பாஸ் வீட்டை தாண்டி உலக வாழ் தமிழ் மக்களின் மனங்களிலும் இடம்பிடித்த போட்டியாளராக காணப்பட்டார்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இடைநடுவே இவர் வெளியேறினாலும் இவருக்கான ஆதரவு அலை குறைவடையாது தொடர்கின்றது.இவ்வவாறானதொரு நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்திலும் முக்கிய பாத்திரத்திரத்தில் நடித்துள்ளார் ஜனனி.இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் ஜனனி தனது போட்டோசூட் படங்களை அதில் பதிவிட்டு வருகின்றார்.இவ்வாறானதொரு நிலையில் தற்போது நீல நிற சல்வாரில் அவர் வெளியிட்ட படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.