‘மெனிகே மகே ஹிதே’ பாடலின் ஹிந்தி பதிப்பு வௌியானது!

பிரபல இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவினால் பாடப்பட்ட ´மெனிகே மகே ஹிதே´ பாடலின் ஹிந்தி பதிப்பு வெளியாகியுள்ளது.

ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகியுள்ள ´Thank God´ திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் அஜய் தேவ்கானுடன், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை நோரா பதேஹி ஆகியோர் நடித்துள்ளனர்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை