• Dec 01 2022

திரில் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி

harsha / 2 months ago
image

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி சர்வதேச T-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

போட்டி இந்தியாவின் ஹைதராபாத் மைதானத்தில் இன்று இரவு இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்படி,நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ஓட்டங்களை ஆஸ்திரேலிய அணி பெற்றுக்கொண்டது/

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றது.

பிற செய்திகள்