• Mar 29 2024

மைத்திரியின் வீட்டிலிருந்து திடீரென வெளியேறிய முக்கிய புள்ளி!

Sharmi / Jan 15th 2023, 8:35 pm
image

Advertisement

முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, சிரேஷ்ட உபதலைவர் பதவி மற்றும் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ததுடன், இராஜினாமா கடிதத்தை ஸ்ரீலங்கா கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.


மைத்திரியின் வீட்டிலிருந்து திடீரென வெளியேறிய முக்கிய புள்ளி முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, சிரேஷ்ட உபதலைவர் பதவி மற்றும் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ததுடன், இராஜினாமா கடிதத்தை ஸ்ரீலங்கா கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement