• Apr 23 2024

வருகிறது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்! இவ்வளவு சிறப்பம்சங்களா?

Chithra / Jan 3rd 2023, 3:19 pm
image

Advertisement

டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போனின் அட்டகாசமான சிறப்பம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

இதில் பிரத்யேக யுனிபாடி டபுள்-கர்வ்டு பில்டு மற்றும் 3.5D லூனார் கிரேட்டர் டிசைன் உள்ளது.

சிறப்பம்சங்கள்


6.8 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

மாலி G710 10-கோர் GPU

8 ஜிபி ரேம்

256 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹைஒஎஸ் 12

டூயல் சிம் ஸ்லாட் 64MP பிரைமரி கேமரா, OIS

13MP அல்ட்ரா வைடு கேமரா  

2MP கேமரா

32MP செல்ஃபி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

விலை

இதன் விலை ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.  


வருகிறது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இவ்வளவு சிறப்பம்சங்களா டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போனின் அட்டகாசமான சிறப்பம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது.இதில் பிரத்யேக யுனிபாடி டபுள்-கர்வ்டு பில்டு மற்றும் 3.5D லூனார் கிரேட்டர் டிசைன் உள்ளது.சிறப்பம்சங்கள்6.8 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்மாலி G710 10-கோர் GPU8 ஜிபி ரேம்256 ஜிபி மெமரிஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹைஒஎஸ் 12டூயல் சிம் ஸ்லாட் 64MP பிரைமரி கேமரா, OIS13MP அல்ட்ரா வைடு கேமரா  2MP கேமரா32MP செல்ஃபி கேமராஇன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்விலைஇதன் விலை ரூ. 39,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement