காரில் சென்று நூதன திருட்டில் ஈடுபட்டவர் பொலிசாரால் மடக்கிப்பிடிப்பு

180

மொரட்டுவ பிரதேசத்தில் காரில் சென்று, வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர், காருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரால் மொரட்டுவ பிரதேசத்தில் 5 வீடுகளும், கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீடும் உடைக்கப்பட்டு தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், மதுபானம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன.

இவ்வாறு திருடப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: