• Mar 23 2023

யாழில் மணிக்கூட்டுடன் இணைந்த அலங்கார தூபி திறப்பு! SamugamMedia

Chithra / Mar 19th 2023, 8:51 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் மணிக்கூட்டுடன் இணைந்த அலங்கார தூபி இன்றைய தினம் திருநெல்வேலி வர்த்தகர்களினால் திறந்து வைக்கப்பட்டது. 

குறித்த தூபி நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாபன் மயூரனின் திட்டத்தில் அவரது காலத்தில்  அரம்பிக்கப்பட்டது. 

இந்த திட்டத்திற்கு நல்லூர் பிரதேச சபை மற்றும் திருநெல்வேலி வர்த்தகர்களின் நிதி பங்களிப்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


யாழில் மணிக்கூட்டுடன் இணைந்த அலங்கார தூபி திறப்பு SamugamMedia யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் மணிக்கூட்டுடன் இணைந்த அலங்கார தூபி இன்றைய தினம் திருநெல்வேலி வர்த்தகர்களினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த தூபி நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாபன் மயூரனின் திட்டத்தில் அவரது காலத்தில்  அரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு நல்லூர் பிரதேச சபை மற்றும் திருநெல்வேலி வர்த்தகர்களின் நிதி பங்களிப்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement