மாவீரர்கள் விதைக்கப்பட்ட இடங்கள் இப்போது இராணுவத்தால் சிதைக்கப்பட்டுள்ளன: எமக்காக உயிர்நீத்தவர்களை உரிமையுடன் அஞ்சலிப்போம்! அனந்தி வேண்டுகோள்

132

மாவீரர்கள் விதைக்கப்பட்ட இடங்கள் எல்லாம் இப்போது இராணுவத்தால் சிதைக்கப்பட்டுள்ளன. எம் மண்ணுக்காக உயிர் நீத்த எமது வீர மறவர்களை மனதில் நினைத்து உரிமையுடன் அஞ்சலி செலுத்துவோம் என தமிழர் சுயாட்சி கழக தலைவர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நினைவு நாள் தொடர்பாக எமக்கு வழங்கிய நேர்காணலின் முழுவடிவம் இதோ..,

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: