• Apr 23 2024

டாய்லெட் பேப்பரால் வீட்டை அலங்கரித்த நாய்குட்டி!

Sharmi / Dec 4th 2022, 8:55 pm
image

Advertisement

பொதுவாக நாய்கள் மற்றும் பூனைகளை செல்லபிராணியாக வீடுகளில் வளர்க்கிறார்கள்.

மேலும் இவைகளின் சேட்டை காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில்  அதிகமாக டிரெண்டாவதும் உண்டு.

இதன்படி, வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டியொன்று டோயிலட்டிலுள்ள பேப்பரை வீட்டின் வரவேற்பை அறை வரை இழுத்துச் சென்று விளையாடியுள்ளது.

இதன் போது  எடுக்கப்பட்ட காணொளியை   Buitengebieden  என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த  காணொளிக் காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

மேலும் நாயின் காணொளியை  பார்த்து நகைக்கும் ஸ்டிக்கர்களையும் பதிவிட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



டாய்லெட் பேப்பரால் வீட்டை அலங்கரித்த நாய்குட்டி பொதுவாக நாய்கள் மற்றும் பூனைகளை செல்லபிராணியாக வீடுகளில் வளர்க்கிறார்கள்.மேலும் இவைகளின் சேட்டை காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில்  அதிகமாக டிரெண்டாவதும் உண்டு.இதன்படி, வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டியொன்று டோயிலட்டிலுள்ள பேப்பரை வீட்டின் வரவேற்பை அறை வரை இழுத்துச் சென்று விளையாடியுள்ளது.இதன் போது  எடுக்கப்பட்ட காணொளியை   Buitengebieden  என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.குறித்த  காணொளிக் காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.மேலும் நாயின் காணொளியை  பார்த்து நகைக்கும் ஸ்டிக்கர்களையும் பதிவிட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement