நம் நாட்டு கலைஞர்களின் படைப்பில் வெளிவந்த “சாமகானம்” பாடல்

252

ஒரு சமூகத்தை உள்ளபடியே பிரதிபலித்துக் காட்டக்கூடிய சினிமா நம் நாட்டு கலைஞர்களின் கைவந்த கலை.

இவ்வாறான நம் நாட்டு கலைஞர்களின் முயற்சியில் வெளியாகியிருக்கிறது என்ற “சாமகானம்” பாடல் எம் மண்ணின் கலைநயமிக்க கலைஞர்களை வரவேற்று அவர்களது படைப்புகளுக்கு மதிப்பளித்து வரவேற்க்கலாம் நாமும்

இளமை fm உடைய ஊடக அனுசரணையில் ஏழாலை மண்ணின் மைந்தன்பரமேஸ்வரன் ஆரூர‌ன் அவர்களின் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளிவந்திருக்கும் காணொளி படைப்பு எனைத்தவரில் இருந்து மாறுபட்டே உள்ளது எனலாம் .

அத்துடன் இவை காட்சிப்படுத்தப்பட்ட இடங்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களாகவுள்ளன .இந்த காட்சிகளோடு இந்த பாடலை ரசிக்கும் போது மனதுக்கு இனிமை தருவதும் அமைதியான உணர்வைத் தருவது போன்று அமைந்திருப்பது இந்த பாடலின் இன்னொரு சிறப்பம்சமாகும்

இசை ரூபன், இயக்கம் ஆரோ ,படத்தொகுப்பு மணிவண்ணன் ,பாடகர் மதுபாலா, நடனம் அனு சத்தியசீலன் ஆகியோர் ஆரூரனின் பாடல்வரிகளுக்கு உயிர்கொடுத்துள்ளார்கள் ஔவை பாபா மிதிலன் ஸ்ரீபதி ஷான்ஹீத் அட்ரியானோ பாலதீபன் பார்த்தீபன் ஜெகதீஸ்வரன் சஞ்சீவ் ரகுபதி அகேசன் சிந்தாமற்றும் ஆரூர‌ன் ஆகியோர் ஓளவை குடில் யூடியுப் தளம் வழியாக இந்த பாடலை பார்வையிடலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: