• Mar 29 2024

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு samugammedia

Chithra / May 26th 2023, 4:05 pm
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபா 62 சதம் - விற்பனை பெறுமதி 308 ரூபா 54 சதம்.


ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 43 சதம் - விற்பனை பெறுமதி 381 ரூபா 80 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 48 சதம் - விற்பனை பெறுமதி 332 ரூபா 98 சதம்.


சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 63 சதம் - விற்பனை பெறுமதி 343 ரூபா 48 சதம்.

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 29 சதம் - விற்பனை பெறுமதி 227 ரூபா 54 சதம்.


அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 190 ரூபா 86 சதம் - விற்பனை பெறுமதி 202 ரூபா 56 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 95 சதம் - விற்பனை பெறுமதி 229 ரூபா 39 சதம்.

ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 10 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 21 சதம்

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம். மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபா 62 சதம் - விற்பனை பெறுமதி 308 ரூபா 54 சதம்.ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 43 சதம் - விற்பனை பெறுமதி 381 ரூபா 80 சதம்.யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 48 சதம் - விற்பனை பெறுமதி 332 ரூபா 98 சதம்.சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 63 சதம் - விற்பனை பெறுமதி 343 ரூபா 48 சதம்.கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 29 சதம் - விற்பனை பெறுமதி 227 ரூபா 54 சதம்.அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 190 ரூபா 86 சதம் - விற்பனை பெறுமதி 202 ரூபா 56 சதம்.சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 95 சதம் - விற்பனை பெறுமதி 229 ரூபா 39 சதம்.ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 10 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 21 சதம்

Advertisement

Advertisement

Advertisement