பயணத்தடை 14 ஆம் திகதி தளர்த்தப்படும்

95

நாடு முழுவதும் தற்போது விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவித்தன் பிரகாரம் எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

நடமாட்டக்கட்டுப்பாடு நீடிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: