• Apr 19 2024

ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா!

Sharmi / Dec 13th 2022, 9:20 pm
image

Advertisement

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அடுத்த ஆண்டு நடைபெறும் APEC கூட்டத்தில் கலந்துகொள்ள ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 குறித்த  அழைப்பின் மூலம் APEC உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா ஒரு நல்ல வழிகாட்டியாகச் செயல்பட முனைவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

 இவ்வாண்டு பிப்ரவரி இறுதிப் பகுதியில் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததிலிருந்து, அது பல அனைத்துலகக் கூட்டங்களிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும், இதற்கு முந்திய APEC கூட்டத்தில் ரஷ்யப் பேச்சாளர் பேசியபோது அமெரிக்கப் பேராளர்கள் அங்கிருந்து வெளியேறினர். 

 அமெரிக்காவின் அழைப்புக்கு இணங்கி அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள APEC கூட்டத்தில் ரஷ்யா கலந்துகொள்ளுமா என்பது தெளிவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அடுத்த ஆண்டு நடைபெறும் APEC கூட்டத்தில் கலந்துகொள்ள ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   குறித்த  அழைப்பின் மூலம் APEC உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா ஒரு நல்ல வழிகாட்டியாகச் செயல்பட முனைவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  இவ்வாண்டு பிப்ரவரி இறுதிப் பகுதியில் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததிலிருந்து, அது பல அனைத்துலகக் கூட்டங்களிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும், இதற்கு முந்திய APEC கூட்டத்தில் ரஷ்யப் பேச்சாளர் பேசியபோது அமெரிக்கப் பேராளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.  அமெரிக்காவின் அழைப்புக்கு இணங்கி அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள APEC கூட்டத்தில் ரஷ்யா கலந்துகொள்ளுமா என்பது தெளிவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement