• Apr 25 2024

வடக்கின் போர்; சிறந்த துடுப்பாட்ட வீரராக அஜேவும், பந்துவீச்சாளராக பரிதியும் தெரிவு! SamugamMedia

Chithra / Mar 12th 2023, 8:52 am
image

Advertisement

116ஆவது வடக்கின் போர் துடுப்பாட்டப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர் அஜே தெரிவுசெய்யப்பட்டார். சிறந்த பந்துவீச்சாளராக யாழ் மத்தியகல்லூரி வீரர் பரிதி தெரிவுசெய்யப்பட்டார்.

சிறந்த சகலதுறை ஆட்டகாரராக மத்திய கல்லூரி கல்லூரி வீரர் அனுசாந்தன் தெரிவுசெய்யப்பட்டார்.சிறந்த களத்தடுப்பாளராக பரியோவான் கல்லூரியின் வீரர் கிந்துசன் தெரிவுசெய்யப்பட்டார்.

சிறந்த விக்கெட் காப்பாளராக மத்திய கல்லூரி வீரர் டானியல் போல் தெரிவுசெய்யப்பட்டார்.போட்டியின் ஆட்டநாயனாக மத்திய கல்லூரி வீரர் நியூட்டன் தெரிவுசெய்யப்பட்டார்.

“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும்  இடையிலான 116 ஆவது போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (09) ஆரம்பமானது.

மார்ச் 9,10,11 ஆம் திகதிகள் என மூன்று நாட்கள் இரண்டு இனிங்ஸ்களாக இப் போட்டி நடைபெற்றது.


வடக்கின் போர்; சிறந்த துடுப்பாட்ட வீரராக அஜேவும், பந்துவீச்சாளராக பரிதியும் தெரிவு SamugamMedia 116ஆவது வடக்கின் போர் துடுப்பாட்டப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர் அஜே தெரிவுசெய்யப்பட்டார். சிறந்த பந்துவீச்சாளராக யாழ் மத்தியகல்லூரி வீரர் பரிதி தெரிவுசெய்யப்பட்டார்.சிறந்த சகலதுறை ஆட்டகாரராக மத்திய கல்லூரி கல்லூரி வீரர் அனுசாந்தன் தெரிவுசெய்யப்பட்டார்.சிறந்த களத்தடுப்பாளராக பரியோவான் கல்லூரியின் வீரர் கிந்துசன் தெரிவுசெய்யப்பட்டார்.சிறந்த விக்கெட் காப்பாளராக மத்திய கல்லூரி வீரர் டானியல் போல் தெரிவுசெய்யப்பட்டார்.போட்டியின் ஆட்டநாயனாக மத்திய கல்லூரி வீரர் நியூட்டன் தெரிவுசெய்யப்பட்டார்.“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும்  இடையிலான 116 ஆவது போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (09) ஆரம்பமானது.மார்ச் 9,10,11 ஆம் திகதிகள் என மூன்று நாட்கள் இரண்டு இனிங்ஸ்களாக இப் போட்டி நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement