• Mar 29 2024

கூகுளை திணறடித்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி!

Sharmi / Dec 19th 2022, 9:34 pm
image

Advertisement

கூகுள் தேடல் தனது 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று அதிக தேடல்களை பதிவு செய்துள்ளது என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

காத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது.

இதில் பிரான்ஸ் அணியும் அர்ஜெண்டினா அணியும் மோதினர்.

இப்போட்டியில் கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது.

இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன.

இதனையடுத்து நேற்று ஒருநாளில் கூகுளில் 25 வருடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு, கூகுள்தேடல் புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உலகமே நேற்று ஒரு விடயத்தை கூகுளில் தேடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 25 ஆண்டுகளில் கூகுள் தேடல் புதிய உச்சத்திற்கு சென்றது இதுதான் முதல்முறை என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.    



கூகுளை திணறடித்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி கூகுள் தேடல் தனது 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று அதிக தேடல்களை பதிவு செய்துள்ளது என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.காத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் அணியும் அர்ஜெண்டினா அணியும் மோதினர்.இப்போட்டியில் கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது.இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன.இதனையடுத்து நேற்று ஒருநாளில் கூகுளில் 25 வருடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு, கூகுள்தேடல் புதிய உச்சத்தை அடைந்துள்ளதாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.உலகமே நேற்று ஒரு விடயத்தை கூகுளில் தேடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும் 25 ஆண்டுகளில் கூகுள் தேடல் புதிய உச்சத்திற்கு சென்றது இதுதான் முதல்முறை என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.    

Advertisement

Advertisement

Advertisement