• Apr 20 2024

உலகிலேயே வேகமான ஸ்மார்ட்போன் இதுதான்!

Chithra / Jan 6th 2023, 6:57 pm
image

Advertisement

உலகின் மிக வேகமான ஸ்மார்ட்போன் என விளம்பரப்படுத்தப்படும் iQOO 11 5G ஸ்மார்ட்போனின் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த போன் வரும் 10ஆம் திகதி இந்தியாவில் அறிமுகமாகிறது.

அமொலெட் டிஸ்பிளே

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ப்ராசஸர், 6.78 இன்ச் டிஸ்ப்ளே,

ஆக்டா கோர் சிபியு (3.2 GHz, Single core, Cortex X3 + 2.8 GHz, Quad core, Cortex A715 + 2 GHz, Tri core, Cortex A510) 

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், அமொலெட் டிஸ்பிளே, 1440x3200 பிக்சல் ரெசல்யூசன்.


50 எம்பி, 13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி வைட் ஆங்கிள் கெமரா.

8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னெல் மெமரி, 5ஜி பேண்ட்

5000 mAh பேட்டரி, யுஎஸ்பி சி டைப் சார்ஜர், ப்ளாஷ் சார்ஜ்

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,990 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே வேகமான ஸ்மார்ட்போன் இதுதான் உலகின் மிக வேகமான ஸ்மார்ட்போன் என விளம்பரப்படுத்தப்படும் iQOO 11 5G ஸ்மார்ட்போனின் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த போன் வரும் 10ஆம் திகதி இந்தியாவில் அறிமுகமாகிறது.அமொலெட் டிஸ்பிளேகுவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 ப்ராசஸர், 6.78 இன்ச் டிஸ்ப்ளே,ஆக்டா கோர் சிபியு (3.2 GHz, Single core, Cortex X3 + 2.8 GHz, Quad core, Cortex A715 + 2 GHz, Tri core, Cortex A510) ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், அமொலெட் டிஸ்பிளே, 1440x3200 பிக்சல் ரெசல்யூசன்.50 எம்பி, 13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி வைட் ஆங்கிள் கெமரா.8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னெல் மெமரி, 5ஜி பேண்ட்5000 mAh பேட்டரி, யுஎஸ்பி சி டைப் சார்ஜர், ப்ளாஷ் சார்ஜ்இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,990 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement