• Apr 20 2024

உடல் பளபளப்புக்கு இந்த ஜுஸ் மட்டும் போதுமானது!

Tamil nila / Jan 31st 2023, 7:04 pm
image

Advertisement

ஏபிசி ஜூஸ் என்பது ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய மூன்றையும் சம அளவில் அரைத்து அதன் சாறை பருகுவதாகும். இது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தருவதால் பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை குடித்து வருகின்றனர். குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்பும் பலரும் இதை பருகுகின்றனர்


ஏபிசி ஜூஸில் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகளான A, B1, B2, B3, B6, B9 C , E, K இரும்புச் சத்து, துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் , பாஸ்பரஸ் செலினியம் என பல சத்துக்களை அளிக்கிறது.


இந்த ஜூஸ் இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் சீராக இயங்குகின்றன. சருமத்தை பராமரிப்பிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் தொடர்ந்து குடித்து வர உங்கள் மேனி பளபளப்பை நீங்களே கண்கூடாக காண முடியும்.


இது டீடாக்ஸ் பானமாகவும் இருப்பதால் கொழுப்பு சேர விடாமல் உடல் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் உடல் எடை பராமரிப்பிலும் சிறப்பாக பங்காற்றுகிறது.


இரத்த ஓட்டம் மற்றும் கொழுப்பு இல்லாமல் இருப்பது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம்.


உடல் பளபளப்புக்கு இந்த ஜுஸ் மட்டும் போதுமானது ஏபிசி ஜூஸ் என்பது ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய மூன்றையும் சம அளவில் அரைத்து அதன் சாறை பருகுவதாகும். இது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தருவதால் பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை குடித்து வருகின்றனர். குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்பும் பலரும் இதை பருகுகின்றனர்ஏபிசி ஜூஸில் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகளான A, B1, B2, B3, B6, B9 C , E, K இரும்புச் சத்து, துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் , பாஸ்பரஸ் செலினியம் என பல சத்துக்களை அளிக்கிறது.இந்த ஜூஸ் இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் சீராக இயங்குகின்றன. சருமத்தை பராமரிப்பிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் தொடர்ந்து குடித்து வர உங்கள் மேனி பளபளப்பை நீங்களே கண்கூடாக காண முடியும்.இது டீடாக்ஸ் பானமாகவும் இருப்பதால் கொழுப்பு சேர விடாமல் உடல் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் உடல் எடை பராமரிப்பிலும் சிறப்பாக பங்காற்றுகிறது.இரத்த ஓட்டம் மற்றும் கொழுப்பு இல்லாமல் இருப்பது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

Advertisement