எந்தவொரு மூலநோய் இருந்தாலும் அபூர்வ சக்திகொண்ட இலை!

175

மூலநோய் அறுவை சிகிச்சைக்கு பின்பும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு என்பதால் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டுமென்று நாட்டு வைத்தியர்கள் கூறுகின்றனர்.

எந்த வகை மூலநோயாக இருந்தாலும் எங்கும் சாதாரணமாக காணப்படக்கூடிய துத்தி இலைகளை நன்கு அலசி எடுத்து துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்து கீரை சைமைப்பதுபோல் செய்து தினசரி மதியம் சாப்பாட்டுடன் சாப்பிட்டுவந்தால் முற்றாக குணமாக்கமுடியும்.

காலை, மாலை துத்தி இலையை அரைத்து ஒரு நெல்லி காய் அளவு விழுங்கிவிட்டு மோர் குடித்து வந்தாலும் மூல நோய் குணமாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

மூல நோய்களின் முதல் எதிரி காரமான உணவுகள் என்பதால் இவர்றை தவிர்ப்பதுடன் வாரம் ஒருமுறை எண்ணெய்க்குளியல் செய்யவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.