• Apr 23 2024

Chithra / May 31st 2023, 6:23 am
image

Advertisement

மேஷம்


தொழில் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் வேகம் காட்டுவீர்கள். கணவன் மனைவியிடையே பிணக்கை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பீர்கள். முயற்சிகளில் சாதகமான பலனை பெறுவீர்கள். அரசாங்க வேலையில் இடமாற்றம் பதவி உயர்வு அடைவீர்கள்.

ரிஷபம்


பெண்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் மக்களிடையே செல்வாக்கு அடைவீர்கள். படிப்பில் தடைகள் நீங்கி மாணவர்கள் அக்கறை காட்டுவீர்கள். தொழில்துறையில் ஏற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். நிலுவையில் உள்ள பணத்தை சாமர்த்தியமாக வசூல் செய்வீர்கள்.

மிதுனம்


குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை கொண்டு வருவீர்கள். உடன் வேலை செய்பவரிடம் விவாதம் செய்யாதீர்கள். தொழில் மந்தமாக நடந்தாலும் வருமானத்தில் ஓரளவு முன்னேற்றம் காண்பீர்கள். உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். வேலை இடத்தில் கவனத்தை கடைப்பிடிப்பீர்கள்.

கடகம்


வியாபாரத்தில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பீர்கள். வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகள் கணவன் மனைவிக்கு இடையே நிலவி நிம்மதியை தொலைப்பீர்கள். எதிர்பார்த்தபடி வேலை நடக்காமல் மனம் சங்கட்டப்படுவீர்கள். விருப்பம் இல்லாத இடத்திற்கு மாற்றம் பெறுவீர்கள். கலைத்துறையில் வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள்.

சிம்மம்


அரசாங்கத்தின் மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சுலபமாக நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஒத்துழைப்பை பெறுவீர்கள். காதலியின் மனம் அறிந்து நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனையை தீர்ப்பீர்கள். பெண்கள் ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்..

கன்னி


பயணங்கள் மூலம் நல்ல பலனை அனுபவிப்பீர்கள். சக ஊழியர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். கலைத்துறையில் சீரான முன்னேற்றம் பெறுவீர்கள். கணினித் துறையில் உள்ளவர்கள் வளர்ச்சி காண்பீர்கள். மற்றவர்களுக்காக ஆடம்பரச் செலவு செய்வீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட்டால் அவமானப்படுவீர்கள்.

துலாம்


பணவரவு அதிகமாகி மனக்கவலை நீங்குவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் லாபத்தில் குறை காண மாட்டீர்கள். புதிய வேலைகள் பற்றிய சிந்தனையை அதிகப்படுத்துவீர்கள். திட்டமிட்டுச் செயல்பட்டாலும் சில நேரம் காரியங்களில் தடையை சந்திப்பீர்கள். பணியாளர்கள் முன்னேற்றமான பலனைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்


சிலர் வீட்டை விட்டு வெளியில் தங்க முடிவு செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் எச்சரிக்கையாக செயல்படுவீர்கள். தொழில்துறையில் மந்த நிலையை காண்பீர்கள். பெண்கள் விஷயத்தில் பண இழப்பை சந்திப்பீர்கள். சகோதரியின் அத்தியாவசிய கடனை அடைப்பீர்கள். அந்தஸ்தை காட்ட ஆடம்பர காரியங்களுக்காக வீண் செலவுகளை செய்வீர்கள்..

தனுசு


அரசு அதிகாரிகளிடம் கவனமாகப் பழகி காரியம் சாதிப்பீர்கள். குடும்பச் செலவுகளை குறைப்பீர்கள். வேலையிடத்தில் மன நிம்மதி அடைவீர்கள். தொழிலில் ஏற்றமான நிலையை காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்புக்காக அலைவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை தாண்டி வருவீர்கள்.

மகரம்


புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மரியாதையை அதிகரித்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களைச் சந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் அக்கறை காட்டி தேர்ச்சி பெறுவீர்கள். அரசுப்பணியாளர்கள் அதிக கவனத்துடன் வேலை செய்வீர்கள். காவல்துறையில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

கும்பம்


அவசரமாக முடிவுகள் எடுப்பதைத் தள்ளிப் போடுவீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத செலவு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். யாரையும் நேருக்குநேர் எதிர்த்துப் பேசாதீர்கள். அரசு அலுவலகங்களில் பணி அழுத்தம் அதிகரித்து நேரத்திற்கு சாப்பிட முடியாமல் அவதிப்படுவீர்கள். மனைவியின் கோபத்தை தவிர்க்க விட்டுக் கொடுத்துப் போவீர்கள்.

மீனம்


கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கி சந்தோஷப்படுவீர்கள். இரவு பகல் பாராமல் வேலை செய்வீர்கள். வியாபாரம் தொடர்பாக இருந்த இழுபறிகள், இடைஞ்சல்களில் இருந்து விடுபடுவீர்கள். பண வரவு அதிகரித்து சேமிப்பை உயர்த்துவீர்கள். மனைவியின் ஆறுதல் வார்த்தையால் மகிழ்ச்சி அடைவீர்கள். சாதுரியமான பேச்சால் காரியத்தைச் சாதிப்பீர்கள்.

இன்றைய ராசி பலன்கள் 31.05.2023 samugammedia மேஷம்தொழில் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் வேகம் காட்டுவீர்கள். கணவன் மனைவியிடையே பிணக்கை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பீர்கள். முயற்சிகளில் சாதகமான பலனை பெறுவீர்கள். அரசாங்க வேலையில் இடமாற்றம் பதவி உயர்வு அடைவீர்கள்.ரிஷபம்பெண்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் மக்களிடையே செல்வாக்கு அடைவீர்கள். படிப்பில் தடைகள் நீங்கி மாணவர்கள் அக்கறை காட்டுவீர்கள். தொழில்துறையில் ஏற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். நிலுவையில் உள்ள பணத்தை சாமர்த்தியமாக வசூல் செய்வீர்கள்.மிதுனம்குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை கொண்டு வருவீர்கள். உடன் வேலை செய்பவரிடம் விவாதம் செய்யாதீர்கள். தொழில் மந்தமாக நடந்தாலும் வருமானத்தில் ஓரளவு முன்னேற்றம் காண்பீர்கள். உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். வேலை இடத்தில் கவனத்தை கடைப்பிடிப்பீர்கள்.கடகம்வியாபாரத்தில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பீர்கள். வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகள் கணவன் மனைவிக்கு இடையே நிலவி நிம்மதியை தொலைப்பீர்கள். எதிர்பார்த்தபடி வேலை நடக்காமல் மனம் சங்கட்டப்படுவீர்கள். விருப்பம் இல்லாத இடத்திற்கு மாற்றம் பெறுவீர்கள். கலைத்துறையில் வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள்.சிம்மம்அரசாங்கத்தின் மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சுலபமாக நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஒத்துழைப்பை பெறுவீர்கள். காதலியின் மனம் அறிந்து நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனையை தீர்ப்பீர்கள். பெண்கள் ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.கன்னிபயணங்கள் மூலம் நல்ல பலனை அனுபவிப்பீர்கள். சக ஊழியர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். கலைத்துறையில் சீரான முன்னேற்றம் பெறுவீர்கள். கணினித் துறையில் உள்ளவர்கள் வளர்ச்சி காண்பீர்கள். மற்றவர்களுக்காக ஆடம்பரச் செலவு செய்வீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட்டால் அவமானப்படுவீர்கள்.துலாம்பணவரவு அதிகமாகி மனக்கவலை நீங்குவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் லாபத்தில் குறை காண மாட்டீர்கள். புதிய வேலைகள் பற்றிய சிந்தனையை அதிகப்படுத்துவீர்கள். திட்டமிட்டுச் செயல்பட்டாலும் சில நேரம் காரியங்களில் தடையை சந்திப்பீர்கள். பணியாளர்கள் முன்னேற்றமான பலனைப் பெறுவீர்கள்.விருச்சிகம்சிலர் வீட்டை விட்டு வெளியில் தங்க முடிவு செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் எச்சரிக்கையாக செயல்படுவீர்கள். தொழில்துறையில் மந்த நிலையை காண்பீர்கள். பெண்கள் விஷயத்தில் பண இழப்பை சந்திப்பீர்கள். சகோதரியின் அத்தியாவசிய கடனை அடைப்பீர்கள். அந்தஸ்தை காட்ட ஆடம்பர காரியங்களுக்காக வீண் செலவுகளை செய்வீர்கள்.தனுசுஅரசு அதிகாரிகளிடம் கவனமாகப் பழகி காரியம் சாதிப்பீர்கள். குடும்பச் செலவுகளை குறைப்பீர்கள். வேலையிடத்தில் மன நிம்மதி அடைவீர்கள். தொழிலில் ஏற்றமான நிலையை காண்பீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்புக்காக அலைவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை தாண்டி வருவீர்கள்.மகரம்புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மரியாதையை அதிகரித்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களைச் சந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் அக்கறை காட்டி தேர்ச்சி பெறுவீர்கள். அரசுப்பணியாளர்கள் அதிக கவனத்துடன் வேலை செய்வீர்கள். காவல்துறையில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.கும்பம்அவசரமாக முடிவுகள் எடுப்பதைத் தள்ளிப் போடுவீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத செலவு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். யாரையும் நேருக்குநேர் எதிர்த்துப் பேசாதீர்கள். அரசு அலுவலகங்களில் பணி அழுத்தம் அதிகரித்து நேரத்திற்கு சாப்பிட முடியாமல் அவதிப்படுவீர்கள். மனைவியின் கோபத்தை தவிர்க்க விட்டுக் கொடுத்துப் போவீர்கள்.மீனம்கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கி சந்தோஷப்படுவீர்கள். இரவு பகல் பாராமல் வேலை செய்வீர்கள். வியாபாரம் தொடர்பாக இருந்த இழுபறிகள், இடைஞ்சல்களில் இருந்து விடுபடுவீர்கள். பண வரவு அதிகரித்து சேமிப்பை உயர்த்துவீர்கள். மனைவியின் ஆறுதல் வார்த்தையால் மகிழ்ச்சி அடைவீர்கள். சாதுரியமான பேச்சால் காரியத்தைச் சாதிப்பீர்கள்.

Advertisement

Advertisement

Advertisement