தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தங்கத்தின் இன்றைய(10) விலை நிலவரத்தின்படி,
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.