கேரளாவில் தக்காளி காய்ச்சல் தீவிரம்;சிறப்புப் பரிசோதனை மையங்களும் திறப்பு!

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு தக்காளி காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்றது.

இந்நிலையில் இதுவரை இந்த காய்ச்சலால் அங்கு 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதேவேளை தக்காளிக் காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை கடுமையாக போராடி வருகின்றது.

இந்நிலையில் தமிழக – கேரள எல்லையில் அயல் மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கடுமையான பரிசோதனைக்கு பின்னரே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதிக்க பிரத்தியோக மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை