நடிகை ராதிகா வீட்டில் நடந்த துயரம்-அடுத்தடுத்து நிகழும் மரணங்கள்!

2185

நடிகை ராதிகா திரைப்படங்களில் மட்டுமின்றி தற்போது தொலைக்காட்சி நாடகங்களிலும் கலக்கி வரும் ஒரு பிரபலமாக காணப்படுகிறார்.

இவரது நடிப்பை ரசிப்பதற்கு என்றே ஒரு பெரிய ரசிகர் வட்டாரமே இருக்கின்றது.

அத்தோடு, புதிதாக எடுக்கப்பட்டுள்ள மருத படத்தில் பிக்பாஸ் சரவணனுக்கு மனைவியாக நடித்துள்ளார்.

திடீரென ஆரிக்கு சனம் கொடுத்த முத்தம்;வெட்கத்தில் ரசிகர்கள்!

மாஸ்டர் படம் படுதோல்வி-கடைசியில் அனைத்தும் பொய்யா?

அண்மையில் புரமோ வெளியானது. கணவர், பிள்ளைகள், பேரன், பேத்தியுடன் நேரம் செலவிட்டு வரும் அவர் அவ்வப்போது குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடுவார்.

அது ரசிகர்களையும் கவர்ந்து விடும். ராதிகாவை அம்மாவை புகைப்படத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம். அவருக்கு தோழியாக நீண்ட வருட காலமாக இருந்த வந்த சகீனா என்பவர் காலமாகியுள்ளார்.

மேலும் சகீனாவின் மகள் நசீமா ராதிகாவுடன் ஒரே வகுப்பில் படித்தவராம். இருவரும் நல்ல நண்பர்களாம். தங்கள் குடும்பத்தில் கஷ்டமான நேரத்தில் ஆதரவாக இருந்த சகீனா, காப்பாளராகவும் தங்களுக்கு இருந்ததாக பதிவிட்டு சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார் ராதிகா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: