• Apr 19 2024

பாடசாலை மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் – ஜூன் 16ம் வரை நீடிப்பு! samugammedia

Tamil nila / Jun 9th 2023, 10:03 pm
image

Advertisement

பாடசாலை மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் பெற ஜூன் 16ம் திகதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புகையிரத திணைக்களம் இன்று (09) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் – ஜூன் 16ம் வரை நீடிப்பு samugammedia பாடசாலை மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் பெற ஜூன் 16ம் திகதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய புகையிரத திணைக்களம் இன்று (09) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement