• Apr 19 2024

துருக்கியில் மீண்டும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு..! samugammedia

Tamil nila / May 28th 2023, 10:30 pm
image

Advertisement

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் இன்று மீண்டும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

முன்னர்  இல்லாத அளவிற்கு  முக்கியமான தேர்தலாக பார்க்கப்படும் இந்தத் தேர்தலில், கடந்த 14 ஆம் திகதி  வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதில் அந்நாட்டு சட்டப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெறாததால் இன்று மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிபர் தாயிப் எர்டோகனை எதிர்த்து, 6 எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக கெமால் கிலிக்டரொலு போட்டியிடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துருக்கியில் மீண்டும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு. samugammedia மத்திய கிழக்கு நாடான துருக்கியில் இன்று மீண்டும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.முன்னர்  இல்லாத அளவிற்கு  முக்கியமான தேர்தலாக பார்க்கப்படும் இந்தத் தேர்தலில், கடந்த 14 ஆம் திகதி  வாக்குப்பதிவு நடைபெற்றது.அதில் அந்நாட்டு சட்டப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெறாததால் இன்று மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிபர் தாயிப் எர்டோகனை எதிர்த்து, 6 எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக கெமால் கிலிக்டரொலு போட்டியிடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement