தம்புத்தேகமவில் வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அப்பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட 22.3 மில்லியன் பணம் கொண்டு வரப்பட்ட நிலையில் ,இந்த கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரின் சிறிது நேர போராட்டத்தை அடுத்து ஆயுதங்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்
- வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கும் ஓய்வூதியம்! – அமைச்சர் அறிவிப்பு
- உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் தீவிரமாக ஆராயும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
- தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
- இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- கோட்டாவால் திறைசேரிக்கு ஏற்பட்டுள்ள 600 கோடி ரூபா நட்டம்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka