ஐ.நா இணைப்பாளர்-ரவூப் ஹக்கீம் திடீர் சந்திப்பு!

ஐ.நா. வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் ஹம்தியை பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இன்று (22) கொழும்பிலுள்ள ஐநா சபை அலுவலகத்தில் சந்தித்து சமகால அரசியல் பொருளாதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை