உக்ரைனுக்கு புதிதாதக 2.6 பில்லியன் டாலர் அளவிற்கு ராணுவ உதவியை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ராக்கெட் அமைப்புகளுக்கான வெடிமருந்து, பீரங்கி குண்டுகள், சிறிய ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்த உதவி வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
செய்வதற்காக அமெரிக்காவின் உதவி தொடரும் என பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உதவியின் பெரும்பகுதி உபகரணங்கள் வாங்குவதற்கும், மீதமுள்ள பணம் தற்போதுள்ள அமெரிக்க பங்குகளில் இருந்து விரைவில் வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
உக்ரைனின் ராணுவ உதவி தொடர்பில் அமெரிக்காவின் அதிரடி திட்டம் samugammedia உக்ரைனுக்கு புதிதாதக 2.6 பில்லியன் டாலர் அளவிற்கு ராணுவ உதவியை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் ராக்கெட் அமைப்புகளுக்கான வெடிமருந்து, பீரங்கி குண்டுகள், சிறிய ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்த உதவி வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.செய்வதற்காக அமெரிக்காவின் உதவி தொடரும் என பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த உதவியின் பெரும்பகுதி உபகரணங்கள் வாங்குவதற்கும், மீதமுள்ள பணம் தற்போதுள்ள அமெரிக்க பங்குகளில் இருந்து விரைவில் வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.