• Sep 30 2024

தென்சீன கடலில் உளவு பார்த்த அமெரிக்கா.. வானிலேயே வழிமறித்த சீனா! SamugamMedia

Tamil nila / Feb 26th 2023, 3:00 pm
image

Advertisement

அமெரிக்காவிற்குள் பலூனை அனுப்பி சீனா உளவு பார்த்த நிலையில், தென் சீன கடற்பகுதிக்கு தனது உளவு விமானத்தை அமெரிக்கா அனுப்பியதால் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.


பாராசெல் தீவில் அமைந்துள்ள தனது ராணுவ முகாமிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் 21 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமெரிக்க கப்பற்படையின் உளவு விமானம் பறந்ததைக் சீன கண்டறிந்தது.


இந்நிலையில் ஆயுதங்களுடன் கூடிய ஜெட் விமானத்தில் சென்று அமெரிக்க விமானத்தை 500 அடி இடைவெளியில் மறித்த போது, தங்களுக்கு வழிவிடுமாறு அமெரிக்க விமானிகள் கேட்டதாகவும், ஆனால், பதிலளிக்காமல் சுமார் 15 நிமிடங்கள் வரையில் அமெரிக்க உளவு விமானத்தை சீனா வானிலேயே நிறுத்தி வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தென்சீன கடலில் உளவு பார்த்த அமெரிக்கா. வானிலேயே வழிமறித்த சீனா SamugamMedia அமெரிக்காவிற்குள் பலூனை அனுப்பி சீனா உளவு பார்த்த நிலையில், தென் சீன கடற்பகுதிக்கு தனது உளவு விமானத்தை அமெரிக்கா அனுப்பியதால் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.பாராசெல் தீவில் அமைந்துள்ள தனது ராணுவ முகாமிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் 21 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமெரிக்க கப்பற்படையின் உளவு விமானம் பறந்ததைக் சீன கண்டறிந்தது.இந்நிலையில் ஆயுதங்களுடன் கூடிய ஜெட் விமானத்தில் சென்று அமெரிக்க விமானத்தை 500 அடி இடைவெளியில் மறித்த போது, தங்களுக்கு வழிவிடுமாறு அமெரிக்க விமானிகள் கேட்டதாகவும், ஆனால், பதிலளிக்காமல் சுமார் 15 நிமிடங்கள் வரையில் அமெரிக்க உளவு விமானத்தை சீனா வானிலேயே நிறுத்தி வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement