• Apr 19 2024

வட்டுக்கோட்டை செட்டியார் மடத்தடியில் விபத்து- ஒருவர் படுகாயம்! samugammedia

Tamil nila / Jun 9th 2023, 10:26 pm
image

Advertisement

யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டியார்மடம் பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த வயோதிபர் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்றுகொண்டிருந்தவேளை அவ் வீதியால் வந்த வான் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வட்டுக்கோட்டை செட்டியார் மடத்தடியில் விபத்து- ஒருவர் படுகாயம் samugammedia யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டியார்மடம் பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.குறித்த வயோதிபர் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்றுகொண்டிருந்தவேளை அவ் வீதியால் வந்த வான் மோதி விபத்து சம்பவித்துள்ளது.முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement