மாடர்ன் உடையில் வனிதா: சர்ச்சைக்கு மத்தியில் இப்படியொரு புகைப்படமா?

242

பிக்பொஸ் இல் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கியவர்தான் வத்திக்குச்சி வனிதா.

இவர் பிக்பொஸை விட்டு வெளியே வந்ததிற்கும் பின்னர் சர்ச்சையில் சிக்காத விடயம் இல்லை என்று தான் கூற வேண்டும்.

தற்பொழுது சர்ச்சைகளுக்கு மத்தியில் எதையும் கண்டுகொள்ளாத வனிதா மாடர்ன் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் சர்ச்சை, 3வது திருமணம், பிபி ஜோடிகள் என எத்தனை பிரச்சினைகளை சந்தித்தாலும் வனிதா சேர்ந்து போவதில்லை என்று தான் கூற வேண்டும்.

மாறாக வேற லெவலில் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார். சமீபத்தில் பிபி ஜோடிகளிலிருந்து விலகிய வனிதாவின் ப்ரோமோ காட்சி தீயாய் பரவியநிலையில் இதற்கான காரணமும் அதிலே மிகவும் நன்றாக தெரிந்தது.

அத்தோடு ரம்யாகிருஷ்ணனுடன் ஏற்பட்ட வாக்குவாதமே இவரின் வெளியேற்றத்திற்கு காரணமாக உள்ளது. அதன் பின்பு பவர்ஸ்டாருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார்.

அந்த விடயம் தற்பொழுது மக்கள் மத்தியில் கிசுகிசு ஆக பரவி வரும் நிலையில் தற்போது மாடர்ன் உடையில் தொடை தெரியும்படியாக உடையணிந்து நிற்கின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் இவரது துணிச்சலையும், தைரியத்தையும் பார்த்து மெய்சிலிர்த்து வருகின்றனராம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: