பிகினி உடையில் படு கவர்ச்சியில் இறங்கிய வேதிகா:வாயடைத்து போன நெட்டிசன்கள்!(படங்கள் இணைப்பு)

தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் “முனி” படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா.

இவர் காளை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். வேதிகா வேதிகா சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் பிகினி உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை