ரசிகர்களுக்கு சிவாங்கி வெளியிட்ட காணொளி; இது தான் காரணமாம்..!

193

சூப்பர் சிங்கர் மூலம் சிவாங்கி அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கென ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது என்றால் குக்வித்கோமாளி நிகழ்ச்சியை தான் கூறவேண்டும்.

தற்போழுது ரசிகர்கள் மத்தியில் அவரின் காமெடியும் சரி அவரின் வெகுளிப்பேச்சும் சரி மக்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் தற்போது இவர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் மூலம் பெரிய திரையிலும் அறிமுகமாக உள்ளார் சிவாங்கி.

எனினும் அவர் சொந்தமாக வைத்துள்ள யூடியூப் சேனல் தற்போது 1 மில்லியன் Subscribers கடந்துள்ளது. இதனால் யூடியூப் அவருக்கு கோல்டன் பட்டனை பரிசளித்துள்ளது.

மேலும் தற்போது சிவாங்கி இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: