திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் டிவி பிரியங்கா- அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

985

முதன் முதலில் சுட்டி டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியக பிரியங்கா அறிமுகமாகி இருந்தாலும் அவருக்கென தனி இடத்தை கொடுத்தது விஜய் டிவி தான்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது தன்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 8, மற்றும் சமீபத்தில் முடிவடைந்த ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் பிரியங்கா.

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்றிய பிரியங்கா தற்போது தீடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம் உடல்நல குறைவு காரனமாக தொகுப்பாளினி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

மேலும் இதனை அவரே தனது யூடுயூப் தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.