• Apr 24 2024

800 கலோரிகளை ஒரே நேரத்தில் எரிக்க வேண்டுமா? இந்த பயிற்சியை மறக்கமால் செய்து வாங்க போதும்!,

Tamil nila / Dec 12th 2022, 10:12 pm
image

Advertisement

உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் எளியமுறையில் உடல் பருமனை குறைக்க முடியும்.


தவளை ஜம்ப் தவளை போல் தாவி குதித்து செய்யும் இந்த வகை எளிய உடற்பயிற்சி உதவுகின்றது.30 நிமிடங்கள் தவளை ஜம்பிங் பயிற்சி செய்தால் உடலில் இருந்து 800 கலோரிகள் எரிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில் இதனை எப்படி செய்யலாம் என்பதை அறிந்து கொண்டு நாமும் இதனை பின்பற்றுவோம்.


செய்முறை 

1. முதலில் சமதளம் கொண்ட தரையில் நேராக நிமிர்ந்து நின்று இரு கைகளையும் மேலே உயர்த்தி குதிக்க வேண்டும்.


2. பின்பு தரையில் தவளை போல் கால்களை மடக்கி அமர்ந்து கொண்டு இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்துக்கொள்ள வேண்டும்.


3. பின்பு நேராக நிமிர்ந்து துள்ளி குதித்தபடி அமர்ந்து கால்களை நகர்த்தி தாவி செல்லவேண்டும்.


4. முதலில் இந்த பயிற்சியை செய்யும் போது, உடல் சமநிலையை இழக்கக்கூடும். சரியாக கால்களை நகர்த்தி முறையாக பயிற்சி செய்தால் எளிதாகிவிடும்.


5. ஒவ்வொரு முறையும் குறைந்தது 30 வினாடிகள் தாவி குதித்து பயிற்சி செய்ய வேண்டும். பின்பு சிறிது இடைவெளி விட்டு பயிற்சியை தொடரவேண்டும். 


நன்மைகள் 

1. உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வந்துவிடும்.

2. இடுப்புக்கு கீழ் உள்ள தசைகளையும் வலுப்படுத்தும்.

3. இடுப்பு வலி மற்றும் கால் வலியில் இருந்தும் விடுபடலாம்.

4. ஓட்டப்பந்தய வீரர்களுக்கு, இடுப்பு மற்றும் தொடைப்பகுதி எலும்புகளையும் வலுவாக்கும்.

5. .ரத்த ஓட்டமும் கட்டுக்குள் இருக்கும்.

800 கலோரிகளை ஒரே நேரத்தில் எரிக்க வேண்டுமா இந்த பயிற்சியை மறக்கமால் செய்து வாங்க போதும், உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் எளியமுறையில் உடல் பருமனை குறைக்க முடியும்.தவளை ஜம்ப் தவளை போல் தாவி குதித்து செய்யும் இந்த வகை எளிய உடற்பயிற்சி உதவுகின்றது.30 நிமிடங்கள் தவளை ஜம்பிங் பயிற்சி செய்தால் உடலில் இருந்து 800 கலோரிகள் எரிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் இதனை எப்படி செய்யலாம் என்பதை அறிந்து கொண்டு நாமும் இதனை பின்பற்றுவோம்.செய்முறை 1. முதலில் சமதளம் கொண்ட தரையில் நேராக நிமிர்ந்து நின்று இரு கைகளையும் மேலே உயர்த்தி குதிக்க வேண்டும்.2. பின்பு தரையில் தவளை போல் கால்களை மடக்கி அமர்ந்து கொண்டு இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்துக்கொள்ள வேண்டும்.3. பின்பு நேராக நிமிர்ந்து துள்ளி குதித்தபடி அமர்ந்து கால்களை நகர்த்தி தாவி செல்லவேண்டும்.4. முதலில் இந்த பயிற்சியை செய்யும் போது, உடல் சமநிலையை இழக்கக்கூடும். சரியாக கால்களை நகர்த்தி முறையாக பயிற்சி செய்தால் எளிதாகிவிடும்.5. ஒவ்வொரு முறையும் குறைந்தது 30 வினாடிகள் தாவி குதித்து பயிற்சி செய்ய வேண்டும். பின்பு சிறிது இடைவெளி விட்டு பயிற்சியை தொடரவேண்டும். நன்மைகள் 1. உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வந்துவிடும்.2. இடுப்புக்கு கீழ் உள்ள தசைகளையும் வலுப்படுத்தும்.3. இடுப்பு வலி மற்றும் கால் வலியில் இருந்தும் விடுபடலாம்.4. ஓட்டப்பந்தய வீரர்களுக்கு, இடுப்பு மற்றும் தொடைப்பகுதி எலும்புகளையும் வலுவாக்கும்.5. .ரத்த ஓட்டமும் கட்டுக்குள் இருக்கும்.

Advertisement

Advertisement

Advertisement