• Apr 18 2024

பாகிஸ்தானுக்கு பயணம் செய்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை...!samugammedia

Sharmi / May 10th 2023, 1:28 pm
image

Advertisement

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பாகிஸ்தானுக்கு செல்வது தொடர்பாக அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கான புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படிஇ அத்தியாவசியமற்ற விஷயத்திற்காக நீங்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பினால்இ அதற்கான அறிவிப்புகள் மூலம் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, பாகிஸ்தானின் பல பகுதிகளில் போராட்டங்கள் தொடங்கியதையடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் இணையத்தளத்தை முடக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானுக்கு பயணம் செய்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.samugammedia பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பாகிஸ்தானுக்கு செல்வது தொடர்பாக அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கான புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படிஇ அத்தியாவசியமற்ற விஷயத்திற்காக நீங்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பினால்இ அதற்கான அறிவிப்புகள் மூலம் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, பாகிஸ்தானின் பல பகுதிகளில் போராட்டங்கள் தொடங்கியதையடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் இணையத்தளத்தை முடக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement