• Apr 25 2024

திரையுலகிற்கு என்னாச்சு..! மற்றுமொரு பிரபல நடிகர் திடீர் உயிரிழப்பு..!SamugamMedia

Sharmi / Mar 18th 2023, 11:55 am
image

Advertisement

திரையுலகம் கடந்த சில மாதங்களாக முக்கிய பிரபலங்களின் இழப்பால் ஏங்கி தவித்து வருகின்றது.

இந் நிலையில் மற்றுமொரு பிரபல நடிகரும் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹாலிவுட் திரையுலகில் புகப்பெற்ற திரைப்படங்களில் ஒன்று ஜான் விக். கடந்த 2014ஆம் ஆண்டு Keanu Reeves நடிப்பில் இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்தது.

இதை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும், 2019ஆம் ஆண்டு மூன்றாம் பாகமும் வெளிவந்தது.

மேலும், தற்போது இப்படத்தின் நான்காம் பாகம் வருகிற 24ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.ரசிகர்களின் மனம் கவர்ந்த ஆக்ஷன் திரைப்படங்களில் கண்டிப்பாக இப்படமும் இடம்பெறும்.

இப்படத்தில் Charon எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் Lance Reddick.


ஜான் விக் பட சீரிஸில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரங்களில் Charon-னும் ஒன்றாகும்.இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக நடிகர் Lance Reddick மரண செய்தி வெளிவந்துள்ளது.

60 வயதாகும் நடிகர் Lance Reddick மரணடைந்துள்ளார். இவருடைய மறைவுக்கு ரசிகர்களும், திரைத்துறையை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் Lance Reddick ஜான் விக் படம் மட்டுமின்றி Resident Evil, The Wire, Lost, Bosch ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


திரையுலகிற்கு என்னாச்சு. மற்றுமொரு பிரபல நடிகர் திடீர் உயிரிழப்பு.SamugamMedia திரையுலகம் கடந்த சில மாதங்களாக முக்கிய பிரபலங்களின் இழப்பால் ஏங்கி தவித்து வருகின்றது.இந் நிலையில் மற்றுமொரு பிரபல நடிகரும் உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஹாலிவுட் திரையுலகில் புகப்பெற்ற திரைப்படங்களில் ஒன்று ஜான் விக். கடந்த 2014ஆம் ஆண்டு Keanu Reeves நடிப்பில் இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்தது.இதை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும், 2019ஆம் ஆண்டு மூன்றாம் பாகமும் வெளிவந்தது.மேலும், தற்போது இப்படத்தின் நான்காம் பாகம் வருகிற 24ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.ரசிகர்களின் மனம் கவர்ந்த ஆக்ஷன் திரைப்படங்களில் கண்டிப்பாக இப்படமும் இடம்பெறும். இப்படத்தில் Charon எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் Lance Reddick.ஜான் விக் பட சீரிஸில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரங்களில் Charon-னும் ஒன்றாகும்.இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக நடிகர் Lance Reddick மரண செய்தி வெளிவந்துள்ளது.60 வயதாகும் நடிகர் Lance Reddick மரணடைந்துள்ளார். இவருடைய மறைவுக்கு ரசிகர்களும், திரைத்துறையை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.நடிகர் Lance Reddick ஜான் விக் படம் மட்டுமின்றி Resident Evil, The Wire, Lost, Bosch ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement