புதிய ஆண்டில் புதிய அப்டேட்டை வெளியிட்ட வாட்ஸ்அப்

279

வாட்ஸ்அப் ஐபோன் பீட்டா பயனர்களுக்கு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

புதுமையான நோட்டிபிகேஷன், கம்யூனிட்டி அம்சம் ஆகியவற்றை வாட்ஸ்அப், தனது பீட்டா பதிப்பின் மூலம் சோதனை செய்து வருகிறது.

ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு 2022ஆம் ஆண்டின் முதல் பீட்டா அப்டேட்டை வாட்ஸ்அப் வழங்கியுள்ளது.

பேஸ்புக்கில் இருந்து மெட்டாவாக உருமாறிய வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனம், செயலிகளில் பல மாற்றங்களை கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.