இனி வாட்ஸ்அப் இயங்காது! நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு

ஆப்பிள் ஐபோன்களில் குறிப்பிட்ட மாடல்களில் அக்டோபர் மாதத்திலிருந்து வாட்ஸ்அப் இயங்காது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட மாடல் ஐபோன்களுக்கு மட்டுமே அக்டோபர் 24 முதல் வாட்ஸ்அப் இயங்காது என அறிவித்துள்ளது.

குறிப்பாக iOS 10 மற்றும் iOS 11 ஆகிய OS பயன்படுத்தப்படும் ஐபோன்கள் அனைத்திலும் வாட்ஸ்அப் இயங்காது என அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை