வாட்ஸ்அப் பிரைவசி பாலிசியில் செய்யப்பட்ட மாற்றங்கள், பயனாளர்களின் டேட்டாக்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்க எந்த வகையிலும் துணைபோகாது என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அத்தோடு கடந்த 6ஆம் திகதி பிரைவசி பாலிசியில் மாற்றங்களை செய்த வாட்ஸ்அப், டேட்டாக்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட பிற நிறுவனங்களோடு பகிர்ந்துகொள்ளப்படும் என கூறியிருந்தது.
மேலும் மத்திய அரசு, பிரைவசி மாற்றங்கள் தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி, பயனாளர்களை நிர்ப்பந்திகும் வகையிலான ஒருதலைப்பட்சமான மாற்றங்களை ஏற்க முடியாது என கடிதம் அனுப்பியிருந்தது.
எதிர்ப்புகளால் பின்வாங்கிய வாட்ஸ்அப், பிரைவசி பாலிசி மாற்றங்களை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்தது. அந்த மாற்றங்கள் பயனாளர்களின் டேட்டாக்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்க எந்த வகையிலும் துணைபோகாது என்று தற்போது விளக்கம் அளித்துள்ளது.
பிற செய்திகள்:
- யாழ். நிலாவரை கிணறுக்கு அருகில் திடீரென நிலத்தை தோண்டி ஆராய்ச்சி-பரபரப்புடன் பொதுமக்கள்!
- இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர் பூந்தோட்டத்தில் தகனம்..!
- வெற்றி பெற்ற கணவனை தோளில் தூக்கியபடி வீதி வலம் வந்த மனைவி!
- இந்தியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !
- ஜோ பைடன் மேடையில் கண்கலங்கிய சம்பவம் அனைவரையும் உருக வைத்துள்ளது; காரணம் இதுதான்!
- ‘ஜோ பைடன் போடப்போகும் முதல் கையெழுத்து’… குதூகலத்தில் ஈழத்தமிழர்களும்!
- ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!
- சீனா அறிமுகபடுத்திய மிதக்கும் ரயில்-காற்றில் வேகமாக பயணிக்குமாம்!
- இலங்கை திறந்தது; வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்கவிற்கு இன்று காலை விமானம் வந்துள்ளது!
- 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி; அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள சரியான பதிலடி!
- யுக்ரைன் சுற்றுலா பயணிகளுக்கு வந்த புதிய தடை
- வடக்கு கிழக்கு மக்களுக்கு அறிவித்தல் ஒன்று; இனி நிம்மதியாக உங்கள் வேலைகளை பார்க்கலாம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்