கொழும்பு வானில் கிபீர் விமானங்கள் வட்டமிடுவது ஏன்?

162

கொழும்பில் நான்கு அல்லது ஐந்து தடவைகளுக்கு மேல் கிபீர் விமானங்கள் வானில் வட்டமிட்டு வருகின்றது.

இது தொடர்பில் அறியும் போது எதிர்வரும் இரு தினங்களில் இலங்கை விமானப்படையின் 70 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் பயிற்சி நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே இலங்கை விமானப்படைகள் கொழும்பு வானில் வட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: