• Mar 29 2024

ஆஹா உடம்பா அல்லது ரப்பரா!! பார்ப்போரை வியக்க வைக்கும் சிறுவர்கள் SamugamMedia

Chithra / Mar 21st 2023, 6:45 pm
image

Advertisement

தமது தலை மற்றும் உடம்பினை ரப்பர் போன்று வளைத்து சாகசங்களை மேற்கொண்டு  வரும் இரு சிறுவர்கள் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளனர்.

பாகிஸ்தானை சேர்ந்த முகமத் சமீர் ஹான்  என்ற 14 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறான சாகசத்தை மேற்கொண்டு வருகின்றான். 


தனது தலையினை 180 டிகிரி  திருப்பி அனைவரது கவனத்தியும் ஈர்த்து வருகின்றான். 

அதே போன்று இந்தியாவினை சேர்ந்த யாஷ்மிருக்கல் காண்ட என்ற சிறுவனும் தனது தலையினை 180 டிகிரிக்கு திருப்புவதுடன், தன்னுடைய கைகளினை 360 டிகிரிக்கு திருப்புவது என சாகத்தை மேற்கொண்டு வருகின்றார்.


அத்துடன் தனது மொத்த உடம்பினையும் ரப்பர் போன்று வளைப்பது மற்றும் திருப்புவது என பல்வேறுபட்ட சாகசங்களை நிகழ்தி வருவதால் அவரை அனைவரும் ரப்பர் மான் என அழைத்து வருகின்றனர்

ஆஹா உடம்பா அல்லது ரப்பரா பார்ப்போரை வியக்க வைக்கும் சிறுவர்கள் SamugamMedia தமது தலை மற்றும் உடம்பினை ரப்பர் போன்று வளைத்து சாகசங்களை மேற்கொண்டு  வரும் இரு சிறுவர்கள் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளனர்.பாகிஸ்தானை சேர்ந்த முகமத் சமீர் ஹான்  என்ற 14 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறான சாகசத்தை மேற்கொண்டு வருகின்றான். தனது தலையினை 180 டிகிரி  திருப்பி அனைவரது கவனத்தியும் ஈர்த்து வருகின்றான். அதே போன்று இந்தியாவினை சேர்ந்த யாஷ்மிருக்கல் காண்ட என்ற சிறுவனும் தனது தலையினை 180 டிகிரிக்கு திருப்புவதுடன், தன்னுடைய கைகளினை 360 டிகிரிக்கு திருப்புவது என சாகத்தை மேற்கொண்டு வருகின்றார்.அத்துடன் தனது மொத்த உடம்பினையும் ரப்பர் போன்று வளைப்பது மற்றும் திருப்புவது என பல்வேறுபட்ட சாகசங்களை நிகழ்தி வருவதால் அவரை அனைவரும் ரப்பர் மான் என அழைத்து வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement