• Apr 25 2024

அழகில் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாங்களே.. பாவனி ரெட்டியின் லேட்டஸ் க்ளிக்ஸ்..!SamugamMedia

Sharmi / Mar 19th 2023, 9:54 pm
image

Advertisement

பிரபல தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் பாவனி ரெட்டி.

இந்நிலையில் நடிகர் கமல்காஹன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.

அதேவேளை பிக்பாஸ் ஹவுசிற்கு வைல்ட் கார்ட் மூலம் நுழைந்த நடனகலைஞர் அமீர் மீது காதலில் விழுந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு  படங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புக்கள் வரத் தொடங்கியது.

மறுபுறம் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் பாவனி அதில் தனது மாறுபட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிட்டு வருகின்றார்.

தற்போது இவர் வெள்ளை நிற சேலையில் ஆலயமொன்றில் எடுத்திருக்கும் படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


அழகில் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாங்களே. பாவனி ரெட்டியின் லேட்டஸ் க்ளிக்ஸ்.SamugamMedia பிரபல தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் பாவனி ரெட்டி. இந்நிலையில் நடிகர் கமல்காஹன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார். அதேவேளை பிக்பாஸ் ஹவுசிற்கு வைல்ட் கார்ட் மூலம் நுழைந்த நடனகலைஞர் அமீர் மீது காதலில் விழுந்தார்.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு  படங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புக்கள் வரத் தொடங்கியது.மறுபுறம் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அக்டீவாக இருக்கும் பாவனி அதில் தனது மாறுபட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிட்டு வருகின்றார்.தற்போது இவர் வெள்ளை நிற சேலையில் ஆலயமொன்றில் எடுத்திருக்கும் படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement